ஹைகூ.............













இரவு நேரம்
எழை வீடு
ஒழுகும் கூரை
அழுகும் சத்தம்

கலைஞர் டிவி!

தவக்காலம் ............



உடலுள்ளது

உயிருமுள்ளது

உணர்ச்சி மட்டும்

உன்னிடத்தில்..............


உணவுயுள்ளது
நாவுமுள்ளது
சுவைகள் மட்டும்
உன்னிடத்தில்..............

சிந்தனையுள்ளது

செயலுமுள்ளது

என் நினைவுகளில்

நீ மட்டும்.............


இரவுயுள்ளது

தூக்கம்மும்யுள்ளது

கனவில் மட்டும்

விடிகின்றது.............


நீயுமின்றி

தனிமையுமின்றி

நீள்கிறது என்

தவக்காலம் ............



 

Blogger Template | Created by Adam Every